கிளிநொச்சியில் எலிக்காய்ச்சலால் இருவர் உயிரிழப்பு
கிளிநொச்சியில் எலிக்காய்ச்சல் எனச் சந்தேகிக்கப்படும் நோய் காரணமாக கடந்த இரண்டு வாரங்களில் இரு நபர்கள் உயிரிழந்ததாக கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் த.வினோதன் இன்று (06.01.2025 திங்கட்கிழமை) தெரிவித்துள்ளார். கிளிநொச்சி –...