கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமான போக்குவரத்து தடங்கல்
கட்டுநாயக்க விமான நிலையத்தை சூழ்ந்த கடும் பனிமூட்டம் காரணமாக, இன்று (07.01.2025) காலை அங்கு தரையிறங்க வந்த நான்கு விமானங்கள் ஓடுபாதையைத் தெளிவாகக் காண முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், அவை மத்தள மற்றும்...