போலி கடவுச்சீட்டு வழக்கில் இரண்டு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்சவிற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது....
முன்னாள் அமைச்சர் வீரவன்சவின் மனைவி சசி வீரவன்சவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் 2022ஆம் ஆண்டு மே மாதம் 6ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கொழும்பு பிரதான நீதவான் இன்று அறிவித்துள்ளார். போலி...