கொலைகார திமிங்கலத்திற்கு பயந்து வீதிக்கு வந்த கடற்சிங்கங்கள்… (vedio)
கால நிலை மாற்றம் ஏற்படும் தாக்கத்தால் கடல் வாழ் உயிரினங்கள் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றன.மேலும் உணவு பிரமிடின் மேல் மட்டத்தில் உள்ள உயிரினங்களால் தாக்குதலுக்கு உள்ளாகும் கடல்வாழ் உயிரினங்கள் சடலமாகவும் உயிருடனும் கரை ஒதுங்குவது...