கௌதாரிமுனை கடற்றொழிலாளர்களுடன் சீன நிறுவனம் கதைத்து செய்வதாகத்தான் கதையுள்ளது: கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ்!
கடந்த நல்லாட்சி காலத்தில் அரியாலையில் சீன நிறுவனம் கடலட்டை வளர்க்க அனுமதி வழங்கப்பட்டது. இதன் ஒரு பிரிவுதான் தற்போது கௌதாரிமுனையில் இயங்கி வருகிறது. அந்த பகுதி கடற்றொழிலாளர் சங்கத்துடன் கதைத்து செய்வதாகத்தான் ஒரு கதையுள்ளது....