அதிமுகவில் என்னை ஓரம்கட்ட முடியாது: ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் திட்டவட்டம்
அதிமுகவில் ஒற்றைத் தலைமை இப்போதைக்கு தேவையில்லை என்றும் கட்சியில் இருந்து என்னை யாரும் ஓரம்கட்ட முடியாது என்றும் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்த சர்ச்சை எழுந்துள்ள நிலையில்,...