90 Hz டிஸ்பிளே, 5,000 mAh பேட்டரியோடு புதிய ஓப்போ A74 5ஜி போன் அறிமுகம்!!!
ஓப்போ நிறுவனம் தனது புதிய ஓப்போ A74 5ஜி ஸ்மார்ட்போனை ரூ.20,000 விலைப்பிரிவின் கீழ் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஓப்போ போன் 90 Hz புதுப்பிப்பு வீதம், டிரிபிள்-கேமரா அமைப்பு, 5,000 mAh...