திருகோணமலை மாவட்டச் செயலக ஒளி விழா
நேற்றைய தினம் (18.12.2024) திருகோணமலை மாவட்ட செயலகத்தினால் கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட ஒளி விழா நிகழ்வானது மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாரச்சி அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக புதிய ஒன்றுகூடல்...