ஒரே சூலில் 6 குழந்தைகள்: ’31 வாரங்கள் மனைவி சுமந்த சுமையை இனி நான் சுமப்பேன்’; கணவன் நெகிழ்ச்சி!
இலங்கையில் முதன்முறையாக ஒரு சூலில் 6 குழந்தைகளை தாயொருவர் பிரசவித்துள்ளார். கடந்த 21ஆம் திகதி விடிகாலையில் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் இந்த பிரசவங்கள் நடந்தன. 3 பெண் குழந்தைகளும், 3 ஆண் குழந்தைகளும் பிறந்தன....