மட்டக்களப்பில் போலி வெளிநாட்டு வேலை முகவர் கைது – 1 கோடி 92 லட்சம் மோசடி
மட்டக்களப்பில், ரூமேனியா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு வேலை பெற்றுத்தருவதாக கூறி 12 பேரிடமிருந்து 1 கோடி 92 லட்சம் ரூபா மோசடி செய்த போலி வெளிநாட்டு முகவர் நிலைய உரிமையாளரை, இலங்கை வேலைவாய்ப்பு பணியகத்தினர்...