டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிற்கு முன்பு இந்திய வீரர்கள் எதிர்கொள்ளும் சாவல்கள்!
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர்களுக்கு, இங்கிலாந்து புறப்படுவதற்கு முன்பு 3 முறை கொரோனா பரிசோதனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி இங்கிலாந்தில் வரும்...