திருப்பதியை திணறவைக்கும் கொரோனா: இதுவரை ஏழுமலையான் கோவில் ஊழியர்கள் 15 பேர் உயிரிழப்பு
கொரோனா தொற்று பரவல் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பணியாற்றும் ஊழியர்களில் இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளனர். மத்திய மாநில அரசுகளின் வழிகாட்டுதலின்படி, சாமி தரிசனத்துக்கு வரும் பக்தர்கள், கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை பின்பற்ற...