இலங்கையின் ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு
இலங்கையின் ஏற்றுமதி வருமானத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2025 ஜனவரி மாதத்தில், இலங்கையின் மொத்த ஏற்றுமதி வருவாய் 1.3 பில்லியன் அமெரிக்க டொலரை தாண்டியுள்ளது என்று இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை அறிவித்துள்ளது....