‘கர்ணன்’ படத்தில் சொந்தக் குரலில் பேசாதது ஏன்? – நடிகர் லால் விளக்கம்!
‘கர்ணன்’ படத்தில் தனது சொந்தக் குரலைப் பயன்படுத்தாதது குறித்து நடிகர் லால் விளக்கம் அளித்துள்ளார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ், லால், ரஜிஷா விஜயன், லட்சுமி ப்ரியா, கெளரி கிஷன், யோகி பாபு உள்ளிட்ட...