மக்கள் காங்கிரஸிலிருந்து நீக்கப்பட்ட முஷாரப் உச்ச நீதிமன்றில் வழக்கு!
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எஸ்.எம்.முஷாரப் தன்னை கட்சியிலிருந்து நீக்கியமைக்கு எதிராக திங்கட்கிழமை (27) உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் சார்பாக சிரேஷ்ட ஜனாதிபதி...