இலங்கைஎழுத்தாளர் தெணியானின் சிலை திறப்பு!PagetamilJune 11, 2023 by PagetamilJune 11, 20230507 கடந்த ஆண்டு மறைந்த ஈழத்தின் மூத்த எழுத்தாளர் தெணியான் (கந்தையா நடேசு) அவர்களின் முதலாம் ஆண்டு சிரார்த்த தின நிகழ்வும், உருவச்சிலை திறப்பு நிகழ்வும், ”ஒடுக்கப்பட்ட மக்களின் குரல் – தெணியான்” நூல் வெளியீடும்...