எருமைகள் தாக்கியதால் காயமடைந்த சிறுத்தை!
தெலங்கானா மாநிலத்தில் எருமைகள் தாக்கியதால் காயமடைந்த சிறுத்தையை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர். தெலுங்கானா மாநிலம் மகபூப்நகர் மாவட்டத்தில் உள்ள குருகபல்லி கிராமத்தில் வனப்பகுதியை ஒட்டிய விவசாய நிலத்தில் மேய்ந்து கொண்டிருந்த எருமை மாட்டை சிறுத்தை...