நாட்டில் எரிபொருள் விலையில் மாற்றங்கள் எதிர்பார்ப்பு
நாட்டில் தற்போதைய நிலவுள்ள எரிபொருள் விலையில் மாற்றங்கள் ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மாதாந்திர எரிபொருள் விலை திருத்தம் அடிப்படையில் இவ்வாறு மாற்றங்கள் மேற்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த நவம்பர் மாதம் 30ஆம்...