திருகோணமலை மடத்தடி ஸ்ரீ கிருஷ்ண பகவான் ஆலய மஹா கும்பாபிஷேக நிகழ்வு
திருகோணமலை மடத்தடி ஸ்ரீ கிருஷ்ண பகவான் ஆலய மஹா கும்பாபிஷேக நிகழ்வு இன்று திங்கட்கிழமை (03) இடம்பெற்றது. சைவாலயங்கள் நிறைந்த திருகோணமலையில் பழமையான கிருஷ்ணன் கோவிலாக சிறப்புப்பெற்று விளங்கும் இவ் ஆலயத்தில், கடந்த சனிக்கிழமை...