ஆண்களின் தலைமுடி ஆரோக்கியத்தை அதிகரிக்க வேண்டுமா?
ஆண்கள் கவலைக் கொள்ளும் விஷயத்தில் முதன்மையானவை அவர்களின் தலைமுடி பற்றி தான். முடி சிறிது கொட்ட ஆரம்பித்தாலும், ஆண்கள் புலம்பித் தள்ளுவார்கள். ஆனால் ஆண்களுக்கு தலைமுடி கொட்டுவதற்கு முக்கிய காரணம், மன அழுத்தம், அதிகமாக...