ரூ. 20 ஆயிரத்துக்கு மட் பாத் எடுத்த பிரபல நடிகை!
அண்ணாச்சி பட ஹீரோயின் ஊர்வசி ரவ்தெலா ரூ. 20 ஆயிரத்திற்கு மட் பாத் எடுத்தது பற்றி ரசிகர்கள் பரபரப்பாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். பிரபல பாலிவுட் நடிகையான ஊர்வசி ரவ்தெலா லெஜண்ட் சரவணன் ஜோடியாக நடித்து...