அதிக குடிமக்கள் திரண்டதால் வினை: கள்ளுத்தவறணைகளும், உரிமையாளர்களும் தனிமைப்படுத்தப்பட்டன!
யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்து செல்வதையடுத்து, பல பகுதிகளில் சுகாதார விழிப்புணர்வு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. அதேபோல, கண்காணிப்பு, கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நேற்று, யாழ் மாநகரசபை சுகாதார வைத்திய அதிகாரியின் மேற்பார்வையில், யாழ்...