ஊடக சுதந்திரத்திற்கான புதிய தருணம்: பழிவாங்கலுக்கு இடமளிக்க முடியாது – நலிந்த ஜயதிஸ்ஸ
இலங்கையில் ஊடகவியலாளர்கள், ஆட்சியாளர்களின் பழிவாங்கல்கள் மற்றும் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகிய இருண்ட காலத்தை போல மீண்டும் உருவாக இடமளிக்கப்போவதில்லை என அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ உறுதியுடன் தெரிவித்துள்ளார். ஊடக சுதந்திரத்தைப் பேணும் அரசின் வலுவான அங்கீகாரம்,...