ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல்: விசேட அதிரடிப்படை அதிகாரி பணி இடைநீக்கம்!
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்கு அருகில் கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற போராட்டத்தில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் விசேட அதிரடிப்படையின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்...