சிம்புவிற்காக உண்ணாவிரதம் இருக்க தயாராகும் பெற்றோர்!
சிலம்பரசன் நடித்துள்ள மாநாடு படத்தை தீபாவளிக்கு வெளிவர விடாமல் தடுத்தால் உண்ணாவிரதம் இருப்பேன் என்று டி.ராஜேந்தருடன் இணைந்து உஷா ராஜேந்தர் அறிவித்துள்ளார். இயக்குனர் நடிகர் டி.ராஜேந்தர் நேற்று தனது மனைவி உஷா ராஜேந்தருடன் வந்து...