நடிகர் சூர்யாவின் குற்றவுணர்வு!
விவசாயத்துக்கும், கிராமத்துக்காகவும் நேரம் ஒதுக்காதது குற்ற உணர்வாக இருக்கிறது என்று நடிகர் சூர்யா தெரிவித்தார். நடிகர் கார்த்தியின் உழவன் ஃபவுண்டேஷன் சார்பில் விவசாயிகளுக்கு விருதுகள் வழங்கும் இந்த ஆண்டுக்கான விழா சென்னை தியாகராய நகரில்...