மூன்றாவது தடுப்பூசி செலுத்துவதை செப்ரெம்பர் வரையாவது நிறுத்தி ஏழை நாடுகளுக்கு உதவுங்கள்: உலக சுகாதார நிறுவனம்!
கொவிட்-19 இற்கான மூன்றாவது தடுப்பூசி செலுத்துவதை குறைந்தபட்சம் செப்டம்பர் இறுதி வரை நிறுத்துமாறு உலக சுகாதார அமைப்பு (WHO) அழைப்பு விடுத்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், வசதி படைத்த...