உலகக்கோப்பை கால்ப்பந்து தொடருக்காக 6,000 பேரை பலியிட்ட கட்டார்: 557 பேர் இலங்கையர்!
2022 உலகக் கோப்பையை நடத்தவுள்ள கட்டாரில் இடம்பெறும் மைதான அமைப்பு பணியில் 6,000 இற்கும் அதிகமான புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர் என்ற அதிர்ச்சி தகவலை த கார்டியன் இதழ் வெளியிட்டுள்ளது. இந்தியா, பாகிஸ்தான், நேபாளம்,...