2 இலட்சம் ரூபா கடனால் நடந்த கொலை: வாழைச்சேனை கொலை மர்மம் துலங்கியது!
வாழைச்சேனையில் நேற்று காணாமல் போன பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவர் கடத்தப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். கடனாக பெற்ற 2 இலட்சம் ரூபாவிற்காகவே அவர் கொல்லப்பட்டுள்ளார் என்பது பொலிசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. கொலை சந்தேகநபரும்,...