கொரோனாவால் நாளுக்கு நாள் உயிர்ப்பலி ; அதிர்ச்சியில் உலக நாடுகள்!
உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 32.83 கோடியை கடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாளுக்கு நாள் உயிர்ப்பலிகளை அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இந்த கொரோனா...