யாழ் விடுதியில் பேத்தியை கொன்ற அம்மம்மாவிற்கு விளக்கமறியல்: தற்கொலை குறிப்பின் விபரம்!
யாழ்ப்பாணம், திருவேல்வேலியிலுள்ள விடுதியில் 12 வயதான தனது பேத்தியை அதி சக்தி வாய்ந்த மருந்துகள் ஏற்றி கொலை செய்த அம்மம்மாவை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவரை இன்று பார்வையிட்ட நீதவான், எதிர்வரும் 27ஆம்...