மாணவர்கள் மீதான பழிவாங்குதல்களை நிறுத்த வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் உண்ணாவிரதப் போராட்டம்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள், தங்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாக்கவும், பழிவாங்கும் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வலியுறுத்தியும் இன்று (24) காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாணவர்கள், நான்கு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தை முன்னெடுத்து...