இலவங்கம் பட்டை எண்ணெயில் உள்ள மருத்துவ குணங்கள்!
இலவங்கம் பட்டை எண்ணெய் என்பது ஊட்டச்சத்துமிக்க ஆரோக்கியமான பொருட்களில் ஒன்று. மசாஜ் செய்வதற்கு, உணவுகளில் நறுமணத்திற்கு, தோல் பாதுகாப்பிற்கு என பல்வேறு வகைகளில் இவை உதவுகின்றன. பாக்டீரியா தாக்குதலின் காரணமாக உருவாகும் ஆர்த்ரிடிஸ் நோயாளிகளுக்கு...