ஹமாஸ் இயக்கத்தைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல்; 9 குழந்தைகள் உட்பட 24 பாலஸ்தீனியர்கள் பலி!
ஹமாஸ் மற்றும் பிற ஆயுதக் குழுக்கள் இஸ்ரேலை நோக்கி டஜன் கணக்கான ராக்கெட்டுகளை வீசியதால், இஸ்ரேல் இன்று அதிகாலை காசாவில் புதிய வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. ஹமாஸ் களத் தளபதியின் உயரமான வீட்டையும், போராளிகளால்...