இஸ்ரேல் – காசா இடையிலான முதல்கட்ட போர் நிறுத்தம் நாளை (1) முடிவுக்கு வர உள்ள நிலையில், அதனை இரண்டாம் கட்டத்துக்கு நீடிக்க பேச்சுவார்த்தை நடத்த ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இது...
ஹமாஸ் அமைப்பு மேலும் மூன்று இஸ்ரேலிய பிணைக்கைதிகளை விடுதலை செய்ய உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 2023ம் ஆண்டு ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தி 250 இற்கும் மேற்பட்டோரை பிணைக்கைதிகளாக பிடித்துச்...
நேற்றிரவு (09), இஸ்ரேல் விமானப் படையின் போர் விமானங்கள் லெபனானின் பெகா பகுதியில் அமைந்துள்ள ஒரு சுரங்கப் பாதை மீது வான்வழித் தாக்குதலை நடத்தின. இந்த சுரங்கப் பாதை சிரியா மற்றும் லெபனான் பகுதிகளை...
இஸ்ரேலும் ஹிஸ்புல்லா அமைப்புக்கும் இடையிலான போர் நிறுத்தம் செய்யப்பட்டிருந்தபோதிலும், இஸ்ரேல் தொடர்ந்தும் லெபனானை இலக்காக வைத்து தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று (08) லெபனானின் ஜனதா நகரில் உள்ள சாரா பகுதியில்...
அமெரிக்காவின் அதிபர் டொனால்ட் ட்ரம்ப், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (ICC) எதிராக தடை விதிக்கும் நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டுள்ளதாக வெள்ளை மாளிகை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. குறித்த இச் சம்பவம் சர்வதேச அளவில் பெரிய பரபரப்பை...
அமெரிக்காவையடுத்து ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து இஸ்ரேல் விலகுவதாக அறிவிப்பினை விடுத்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து அமெரிக்கா விலகுவதாக ட்ரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்து இஸ்ரேலும் விலகுவதாக அந்நாட்டு வெளியுறவுத் துறை...
காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ், முதல் கட்டமாக விடுவிக்கப்படவிருந்த 33 இஸ்ரேலிய பணயக் கைதிகளில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக இஸ்ரேல் அரசாங்கம் அறிவித்துள்ளது. இஸ்ரேல் அரசாங்க ஊடக பேச்சாளர் டேவிட் மென்சர், ஹமாஸின்...
ஹமாஸ் அமைப்பினால் விடுவிக்கப்பட்ட 3 பணயக்கைதிகள் இஸ்ரேலை வந்தடைந்துள்ளனர். இவர்கள், 471 நாட்களுக்குப் பிறகு, இஸ்ரேலிலுள்ள தங்கள் குடும்பத்துடன் மீண்டும் இணைந்துள்ளனர். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, மீதமுள்ள பணயக்கைதிகளை மீட்பதற்கான முயற்சிகளை தொடருவதாக...
ஈரான் தலைநகர் தெஹ்ரானிலுள்ள இராணுவ தளங்களை இலக்கு வைத்து, இஸ்ரேல் சனிக்கிழமை அதிகாலை தாக்குதல் நடத்தியுள்ளது. தெஹ்ரானிலும் அருகிலுள்ள தளங்களிலும் பல வெடிப்புகள் நடந்ததாக ஈரானிய ஊடகங்கள் தெரிவித்தன. ஒக்டோபர் 1 அன்று ஈரான்...
ஹிஸ்புல்லா அமைப்பின் பொதுச்செயலாளர் ஹசன் நஸ்ரல்லாஹ் கொல்லப்பட்ட பிறகு அதன் உயர்மட்ட தலைவர் ஹஷேம் சஃபிதீன் இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்டதாக, அந்த அமைப்பு புதன்கிழமை கூறியது. இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் சஃபிதீன் கொல்லப்பட்டதை ஹிஸ்புல்லா...