உக்ரைன் போருக்கு ரஷ்யா இழப்பீடு வழங்க வேண்டும்: ஐ.நா பொதுச்சபை தீர்மானம்!
உக்ரைன் மீது படையெடுத்து சர்வதேச சட்டத்தை மீறியதற்காக ரஷ்யா பொறுப்பேற்க வேண்டும் என்ற தீர்மானத்திற்கு ஐக்கிய நாடுகள் பொதுச் சபை ஒப்புதல் அளித்துள்ளது. பரிந்துரைக்கப்பட்ட விளைவுகளில், போரின் போது ஏற்பட்ட சேதம் மற்றும் உயிர்...