‘நான் வாழ்ந்து விட்டேன்; இளையவர்கள் வாழ்க்கை முக்கியம்’: வைத்தியசாலையில் தன் படுக்கையை கொடுத்து விட்டு வெளியேறிய முதியவர் மரணம்!
இளம் வயது கொரோனா நோயாளிக்கு மருத்துவமனையில் தன்னுடையை படுக்கையை வழங்கி விட்டு, மருத்துவமனையில் இருந்து வெளியேறிய முதியவர் நாராயன் தபோல்கர் நாக்பூரிலுள்ள தன் வீட்டில் அமைதியாக மரணமடைந்தார். மகாராஸ்டிர மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த முதியவர்...