பொலிஸ் நிலையத்தில் தாக்கப்பட்ட பிரதேசசபை உறுப்பினருக்கும், சகோதரிக்கும் பிணை!
பொலிசாரால் கைது செய்யப்பட்ட நிலையில் கடுமையாக தாக்கப்பட்டதாக குறிப்பிட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் மானிப்பாய் பிரதேசசபை உறுப்பினர் ஜோன் ஜிப்ரிகோ, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். நேற்று கைது செய்யப்பட்ட ஜோன் ஜிப்ரிகோவும், அவரது குடும்ப உறுப்பினர்கள்...