சிகரெட் விலை இன்று முதல் உயர்வு
இன்று (11.01.2025) முதல் அமுலாகும் வகையில், சிகரெட் விலைகளை அதிகரிக்க இலங்கை புகையிலை நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த மாற்றம் கலால் வரி அதிகரிப்பின் காரணமாக என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நான்கு வகையான சிகரெட்டுகளின்...