தென்கிழக்கு பல்கலைக்கழக ஊழியர் சங்க புதிய தலைவர், செயலாளர் தெரிவு!
நேற்றைய தினம் (18.12.2024) இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் தலைவர் எம்.ரீ. எம். தாஜுதீன் தலைமையில் சங்கத்தின் 24வது ஊழியர் ஒன்றுகூடலும் 2024/2025 ஆம் ஆண்டுக்கான நிர்வாகிகள் தெரிவும் பல்கலைக்கழக தொழில்நுட்பவியல் பீட...