தமிழர்களின் தலையில் துப்பாக்கி வைத்தவருக்கு விளக்கமறியல்!
முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, நுகேகொட, மிரிஹானவில் உள்ள அவரது மனைவி வீட்டில் இலக்கத் தகடு இல்லாத SUV வாகனம் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் நேற்று மாலை நுகேகொட...