இராசரத்தினம் பாலசுப்பிரமணியம்
செட்டியகுறிச்சி பூநகரியை பிறப்பிடமாகவும், தற்போது ஆனந்தபுரம் கிளிநொச்சியை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட இராசரத்தினம் பாலசுப்பிரமணியம் அவர்கள் நேற்று (22.01.2025) புதன்கிழமை காலமானார். (அன்னார் ஓய்வுபெற்ற அலுவலக உதவியாளர், பூநகரி கல்விக் கோட்டம், பூநகரி பல...