யாழ் போதனா வைத்தியசாலைக்கு இரத்ததானம் வழங்கிய இராணுவம்!
கொரோணா காலத்தில் ஏற்படும் குருதி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் முகமாக யாழ் மாவட்ட இராணுவத்தினரால் குருதி வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இன்று காலை இடம்பெற்றது. யாழ் மாவட்ட கட்டளை தளபதி மேஜர்...