இரணைதீவில் பாடசாலையை புனரமைக்க சென்ற அதிபரை திருப்பி அனுப்பிய கடற்படை!
கிளிநொச்சி பூநகரி கோட்டத்திற்குட்பட்ட இரணைத்தீவு பாடசாலையினை புனரமைக்கும் பொருட்டு ஆரம்ப கட்ட பணிகளை மேற்கொள்வதற்காக சென்ற குழுவினரை கடற்படை அனுமதி மறுத்து திருப்பி அனுப்பியுள்ளனர். இரணைத்தீவு மக்கள் கடந்த 1992 ஆம் ஆண்டு நாட்டில்...