உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடக்கம் ரவிராஜ் கொலை வரை: பிள்ளையான் அணியிலிருந்து தப்பிச் சென்றவர் ஐ.நாவில் வாக்குமூலம்!
விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து துணை இராணுவ குழுவாக செயற்பட்டு, தற்போது அரசியல் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் கடத்தல்கள், படுகொலைகள் உள்ளிட்ட பல உள்வீட்டு ‘அதிர்ச்சி தகவல்களை’ விடயமறிந்த...