இயக்குனர் ஹரி திடீர் உடல்நல குறைவினால் வைத்தியசாலையில் அனுமதி!
இயக்குனர் ஹரி, உடல் நலக்குறைவினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தன் மைத்துனர் அருண் விஜய்யை வைத்து ஏவி 33 படத்தை இயக்கி வருகிறார் ஹரி. அண்மையில் தான் பூஜை போட்டு படப்பிடிப்பை துவங்கினார்கள். பூஜையில் விஜயகுமார்,...