அஜித் பட இயக்குனர் இயக்கிய பாலிவுட் படம் – ஓடிடியில் வெளியாகிறது!
`குறும்பு’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் விஷ்ணுவர்தன். தொடர்ந்து, `அறிந்தும் அறியாமலும்’, `பட்டியல்’, `சர்வம்’ உள்ளிட்ட படங்களை இயக்கினார். அஜித்தின் `பில்லா’, `ஆரம்பம்’ படங்களையும் இயக்கினார். கடைசியாக `யட்சன்’ படத்தை இயக்கியிருந்தார்....