‘மேயாத மான்’ இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் சந்தானம்!
நடிகர் சந்தானம் ‘மேயாத மான்’ இயக்குனருடன் கூட்டணி அமைக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. சந்தானம் நடிப்பில் கடைசியாக வெளியான ‘பாரிஸ் ஜெயராஜ்’ திரைப்படத்திற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. சந்தானம் நடித்துள்ள சில படங்கள் லொக்டவுன்...