சர்வதேச விருதுகளை குவிக்கும் ஆர்யாவின் ‘மகாமுனி’.. குவியும் பாராட்டு !
ஆர்யாவின் ‘மகாமுனி’ திரைப்படம் தொடர்ந்து விருதுகளை குவித்து சாதனை படைத்து வருவது அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது. ‘மௌனகுரு’ என்ற வித்தியாசமான திரைப்படத்தை இயக்கி அனைவரையும் கவர்ந்தவர் இயக்குனர் சாந்தகுமார். வசூல் மற்றும் விமர்சன ரீதியாக...