வெங்கட் பிரபு, பிரேம்ஜிக்கு சிம்பு இரங்கல் செய்தி!
வெங்கட் பிரபு, பிரேம்ஜி அமரன் ஆகியோரின் தாயார் மணிமேகலை காலமான செய்தி அறிந்த சிம்பு வேதனை அடைந்திருக்கிறார். இதையடுத்து அவர் சமூக வலைதளத்தில் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். இயக்குநரும், நடிகருமான வெங்கட் பிரபு, நடிகர்...